Civil War- Black Panther
இந்நேரம் கிட்டத்தட்ட எல்லாருமே அருமையான #CivilWar படத்தினை பார்த்து இருப்போம். ஒரு சிலர் ரெண்டு மூன்று தடவை கூட பார்த்து இருக்கலாம். உலகம் முழுதும் Box-Officeஇல் Civil War பட்டய கிளப்புவதிலே, Marvelன் சிறந்த படமாக மட்டும் இல்லாமல், Superheroes படங்கள் வரலாற்றிலே ஒரு முக்கிய படம் என எளிதாக தெரியவருது. ஏகப்பட்ட Superheroes படத்தில் இருந்தாலும், IronMan, Captain Americaவிட கொஞ்ச நேரமே வரும் #BlackPanther மற்றும் #Spiderman தான் படத்தின் major attraction. பெரிதாக காமிக்ஸ் படிக்காதவர்களுக்கு கூட இப்போது Spiderman ஒரு favorite Superhero. உபயம்: இதுவரைக்கும் வந்த 5 ஸ்பைடர்மேன் படங்கள். அதனால், சூப்பர் ஹீரோ குழுமத்துக்குள் புதிதாக வந்து இருக்கும் Black Panther, அவனது வரலாறு அவனது மற்றும் MARVELஇன் படங்களில் அவனது முக்கியத்துவம் குறித்து ஒரு சின்ன Intro இங்கே. (ஒவ்வொரு பாயிண்ட்டையும் relate செய்ய imageம் இணைத்துள்ளேன். பத்து பாயிண்ட் பத்து image)
1) Civil Warஇல் ப்ளாக் பாந்தராக நடித்து இருப்பவர் Chadwick Boseman. இவரின் கேரக்டர் T'Challa. Black Panther எனப்படுவது ஆப்ரிக்காவில் ஒரு கற்பனை நாடான 'வாகான்டா'வில் பரம்பரை பரம்பரையாக ஒருவருக்கு கொடுக்கப்படும் பதவி. Black Pantherஆக தேர்ச்சி பெரும் ஒருவன் வாகான்டா, அதன் பழங்குடியினர், அதன் வளங்கள் அனைத்தையும் கட்டிக் காப்பவன் ஆவான்.
2) வாகான்டா ஒரு பழங்குடி நாடு. ஆனாலும் மொத்த Marvel Comics உலகத்திலயே பணபலமும் செல்வமும் மிகுந்த நாடு. அறிவியலையும் பழமையையும் ஒருங்கே பெற்ற தொழில்நுட்பத்தில், மேம்பட்ட நாடு. வாகாண்டவில் மட்டுமே உலகிலே வலிமையான Vibranium எனப்படும் உலோக வளம் உள்ளது. Captain Americaவின் கேடயம்ஆகவும், Winter Soldierஇன் உலோக கையாகவும், Ultronஇன் உடலாகவும் பயன்படுத்த பட்டுள்ளது இந்த வைப்ரெனியம். Black Pantherஇன் முழு உடல் கவசமும் வைப்ரேனியத்தால் ஆனவையே.
3) வாகாண்டா மக்களை Civil Warஇல் தான் முதன் முதலில் காட்டப்பட்டாலும், இதற்கு முன்பே அதனை பற்றிய குறிப்புக்கள் முந்திய மார்வெல் படங்களில் சொல்ல/கொடுக்கப்பட்டுள்ளது. IronMan-2இல் S.H.I.E.L.Dஆல் கண்காணிக்கப்படும் ஒரு பகுதியாக Wakanda காண்பிக்கப்பட்டது. அதே போல் Avengers-2இல் நேரடியாகவே Bruce Banner(Hulk)ஆல் அறிமுகப்படுத்தபட்டது.
4) மேலும் Age of Ultronல், 'Ulysses Klaue' என்பவன் அறிமுகபடுத்தப்பட்டான். South Africa வில் இயங்கும் இவன் கள்ளத்தனமாக ஆயுதம் விற்பவன், கடத்தல்காரன், கடத்தல் கும்பலின் தலைவன் கூட. மேலும் அந்த படத்தில் Ultronக்கு வைப்ரெனியம் கொடுத்து உதவியவனும் இவனே. படத்தில் காண்பிக்கப்பட்ட இந்த 'Ulysses Klaue', காமிக்ஸில் ப்ளாக் பாந்தர் கதையில் வரும் 'Klaw' எனப்படும் கதாபாத்திரத்தின் தழுவல். காமிக்ஸில் 'Klaw', ஒலியை ஆற்றலாக வெளியிடும் கருவி (Sonic emitter) ஒன்றை செயற்கை கையாக வலது பக்கம் பொருத்தி இருப்பான். இதுபோலவே 'Age of ultron' படத்தில், வில்லன் Ultronஆல், 'Klaue' தனது இடது கையை இழந்து இருப்பான். அடுத்த வருடம் வெளி வர இருக்கும் 'பிளாக் பந்தரின்' தனி படத்தில், KLAUEவும் ஒரு முக்கிய வில்லன். ஆகையால் காமிக்ஸை போலவே KLAUEவும் Sonic emitterஉடன் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
5) காமிக்ஸில் T'Challaவின் அப்பா மன்னர் T'Chakaவை கொள்பவன் 'Klaw'. அப்பா இறந்தமையால் மகனாகிய T'Challaதான் அடுத்த ப்ளாக் பாந்தர் ஆக தகுதி உள்ளவன். பதவி வந்து சேர்ந்த உடனே T'Challa, 'Klaw'வை கொல்ல துடிப்பான் . ஆனால் Civil War படத்தில் T'Chakaவை Bucky கொள்வதாக மாற்றி இருப்பார்கள். படத்திலும் அப்பாவை கொன்ற Buckyயை ப்ளாக் பாந்தராக கொல்ல துடிப்பான் T'Challa.
6) Black Pantherஇன் சக்திகள்: மனித சக்திக்கு அப்பாற்பட்ட சுறுசுறுப்பு, வலிமை, உணர்வு, வேகம், உடல்திறன், மேலும் 'ப்ளாக் பாந்தர்' அறிவு (அதாவது முந்திய ப்ளாக் பாந்தர்களின் அறிவும், வலிமையும், அனுபவமும் இப்போதைய ப்ளாக் பாந்தர்க்கு கிடைக்க பெரும்).
7) Black Pantherஇன் திறன்கள்: மேதைமிகு அறிவாற்றல், தந்திரசாலி, சண்டைகளிலும், குறிவைப்பதிலும், ஆயுதங்கள் ஏந்துவதிலும் தேர்ச்சிப்பெற்றவன், வேட்டையாடி எதிரிகளை பிடிப்பதில் சிறந்தவன். பலமொழிகள் பேசுபவன்.
8) காமிக்ஸில் ப்ளாக் பாந்தரின் மனைவி, 'Ororo Munroe'. இவள் வானிலையை கட்டுப்படுத்தும் ஒரு Mutant. யாரோ!! என தெரிந்தது போல் பொறி தட்டுதா?? வேற யாரும் இல்ல. அனைத்து X-Men படங்களிலும் வரும் 'Storm' தான் அது. X-Menஐயும் Avengersஐயும் இப்போதைக்கு ஒன்றாக பார்க்க வாய்ப்பில்லை என்பதால் Stormஐயும் Black Pantherஐயும் சேர்த்து பார்க்கவும் வாய்ப்பில்லை.
9) Black Pantherஐ உருவாக்கியவர்கள் Stan lee & Jack Kirby. மார்வெல் காமிக்ஸின் பிதாமகர்கள். இதில் Stan lee, மார்வெலின் அனைத்து படங்களிலும் ஒரு Guest appearance செய்து இருக்கிறார். இனி மேலும் செய்வார்.
10) Black Panther கதாபத்திரம் முதன்முதலாக 1966ல் வெளியான 'Fantastic Four issue#52'இல் அறிமுகப்படுத்தபட்டது. சரியாக 50 வருடங்கள் கழித்து, 2016இல் முதன்முதலாக ப்ளாக் பாந்தர் கதாபத்திரம் இப்போது வெள்ளித்திரையில்.
If you like my write-up, then please do SHARE and keep Following 'Media Creek' for other interesting articles. Your feedbacks and supports are always needed for me, to get going. :)